பிரபல ஊடகவியலாளர் ர்னாப் கோஸ்வாமியை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர்.
பிரபல ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார்கள். தனது வீட்டுக்குள் புகுந்து வலுக் கட்டாயமாக காவலர்கள் தன்னை அழைத்துச் சென்றதாக அர்னாப் கோஸ்வாமி குற்றம்சாட்டி இருக்கிறார். ரிபப்ளிக் டிவி ரேட்டிங் முறைகேடு செய்ததாக புகார் உள்ள நிலையில் அவரை அழைத்து சென்றுள்ளது போலீஸ். வீட்டிற்குள் வந்து வலுக்கட்டாயமாக அழைத்து செய்வதால் கைது செய்யப்பட்டுள்ளாரா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.