Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு திரும்பி வந்த கணவர்…. திடீரென மாயமான மனைவி…. போலீஸ் விசாரணை…!!

திடீரென காணாமல் போன பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள தினகுடி கிராமத்தில் ராஜீவ்காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற ராஜீவ் காந்தி மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது பாத்திமா வீட்டில் இல்லாததால் ராஜீவ் காந்தி அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். ஆனாலும் அவர் கிடைக்காததால் ராஜீவ்காந்தி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாத்திமாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |