Categories
தேசிய செய்திகள்

வீட்டிலிருந்த பையில் வெடிகுண்டு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

வீட்டில் இருந்த பையில் வெடிகுண்டு இருந்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தலைநகரமான டெல்லியில், பழைய சீமாபுரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகப்படும் படியாக பை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பையில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, சோதனையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |