Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்…. வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணை கற்பழித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நாகமநாயக்கன்பட்டி கிராமத்தில்   மனநலம் பாதிக்கப்பட்ட 48 வயதுடைய  பெண் ஒருவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் அந்த பெண் தனியாக இருந்துள்ளார். அப்போது  அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு அவரை  கற்பழித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தாயார் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்த தண்டபாணியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Categories

Tech |