Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள பெரியகுமட்டி கிராமத்தில் சம்பத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானுப்பிரியா(32)என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பானுப்பிரியா பெற்றோரை தனது உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதனை அடுத்து பானுப்பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்று அக்கம்பக்கத்தினர் கருகிய நிலையில் கிடந்த பெண்ணை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பானுப்பிரியா நேற்று பரிதாபமாக உயிரிழந்உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |