Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன் வாங்குவோருக்கு குட் நியூஸ்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

எஸ்பிஐ வங்கி பருவ கால சலுகையாக வீட்டுக் கடனுக்கான பரிசீலனை கட்டணத்தை முழுமையாக ரத்துசெய்து அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி யோனோ செயலி மூலம் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது 0.05% தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் பெண்கள் பெயரில் வீட்டுக் கடன் வாங்கும்போது 0.05% சலுகை ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |