கொரோனா வந்த பிறகு மக்கள் தங்களுடைய நிதி நெருக்கடியை இழந்து தவித்து வருகின்றனர். ஊரடங்கால் பல துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பண நெருக்கடியில் மக்கள் சிக்கி கொண்டதன் காரணமாக வீடு வாங்குவதும் குறைந்தது. வந்த பிறகு மக்கள் பலரும் தங்களுடைய நிதி நெருக்கடியை இழந்து தவித்து வருகின்றனர் இதனால் பல துறைகளிலும் பாதிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டது. பண நெருக்கடியில் மக்கள் சிக்கி கொண்டதன் காரணமாக வீடு வாங்குவதும் குறைந்தது.இதனால் ரியல் எஸ்டேட் துறையும் பாதிக்கப்பட்டது. இருப்பினும் இந்த சூழலில் வீடு வாங்குபவர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி அருமையான திட்டம் ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப் நேஷனல் வங்கி மேக்ஸ் சேவர் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் வீட்டிற்கான கடன் வாங்குபவர்கள் அதிகமான பணத்தை சேமிக்க முடியும். மீதமுள்ள தொகையை ஓவர் டிராஃப்ட் அக்கவுண்டில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது இந்த ஓவர் டிராப்ட் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதனால் வீட்டுக் கடன் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள், ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் என இரண்டு தரப்பினருமே இந்த திட்டத்தினை பயன்படுத்திகொள்ளலாம்.