Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன் வாங்க…. எந்த வங்கியில் குறைந்த வட்டி…? – சூப்பர் அறிவிப்பு…!!!

சொந்த வீடு கட்டுவது என்பது பலருடைய கனவாக இருக்கிறது. அப்படி சொந்த வீடு கட்டுபவர்களுக்கு கனவில் இருப்பவர்களின் கனவை நனவாக்கும் விதமாக ஒவ்வொரு வங்கிகளும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. வீடு கட்ட நினைப்பவர்கள் எந்த வங்கியில் குறைவான வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கிறது என்று தான் விசாரிப்பார்கள். அந்த வகையில் எந்தெந்த வங்கிகள் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்கின்றன என்பது குறித்து தெரிந்து கொண்டு வீட்டுக்கடன் வாங்கலாம்.

கோட்டக் மஹிந்திரா – 6.65%

எஸ்பிஐ – 6.75%

எச்டிஎஃப்சி- 6.75%

ஐசிஐசிஐ – 6.75%

யூனியன் பாங்க் ஆப் இந்தியா – 6.80%

பஞ்சாப் நேஷனல் பேங்க் – 6.75%

சென்ட்ரல் பாங்க்- 6.85%

யூசிஓ பாங்க் – 6.90%

பேங்க் ஆப் மகாராஷ்டிரா-6.90%

ஆக்சிஸ் பேங்க்-6.90%

கனரா பேங்க்-6.90%

ஐடிபிஐ பேங்க் -6.90%

இந்தியன் பேங்க்-7.0%

இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்-7.05%

ஜம்மு-காஷ்மீர் பேங்க் -7.20%

டிபிஎஸ் பேங்க் -7.30%

கரூர் வைசியா பேங்க்-7.45%

Categories

Tech |