Categories
அரசியல்

வீட்டுக்கடன் வாங்க போறீங்களா…? எந்த வங்கியில் வட்டி குறைவு…. கட்டாயம் தெரிஞ்சிட்டு போங்க….!!!!

ரிசர்வ் வங்கி தன்னுடைய வட்டி வீதத்தை உயர்த்தியதை அடுத்து கடந்த சில தினங்களாக நிதி நிறுவனங்களும் பல்வேறு அரசு மற்றும் தனியார் வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இதனால் வீட்டு கடன்களுக்கான வட்டியும் அதிகரித்துள்ளது. இவ்வாறு வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்தால் மாத EMI கட்டணம் உயரும்.

இதனால் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு மாத கடன் சுமை அதிகரிக்கும். எனவே புதிதாக வீட்டுக் கடன் வாங்க நினைப்பவர்கள் முதலில் எந்த வங்கியில் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்கிறது என்று தெரிந்து கொண்டு வாங்க வேண்டும். மிகக் குறைவான வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்கும் வங்கிகளில் வீட்டு கடன் வாங்கினால் இஎம்ஐ கட்டணம் குறையும்.

மஹாராஷ்டிரா வங்கி:

குறைந்தபட்ச வட்டி – 6.4%

அதிகபட்ச வட்டி – 7.38%

பஞ்சாப் & சிந்த் வங்கி:

குறைந்தபட்ச வட்டி – 6.5%

அதிகபட்ச வட்டி – 7.35%

பரோடா வங்கி:

குறைந்தபட்ச வட்டி – 6.5%

அதிகபட்ச வட்டி – 8.2%

பஞ்சாப் நேஷனல் வங்கி:

குறைந்தபட்ச வட்டி – 6.5%

அதிகபட்ச வட்டி – 7.65%

கோடக் மஹிந்திரா வங்கி:

குறைந்தபட்ச வட்டி – 6.6%

அதிகபட்ச வட்டி – 7.1%

Categories

Tech |