Categories
லைப் ஸ்டைல்

வீட்டுக்குறிப்புகள் 5

வீட்டுக்குறிப்புகள் 

வீட்டின் தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்  மீது சிறிதளவு   கோலப்பொடியை தூவிவிட்டு துடைதெடுத்தால் எண்ணெய் பசை  முழுவதுமாக  நீங்கி விடும்.

எண்ணெய் கறை க்கான பட முடிவு

தேங்காயை ஃபிரிஜில் வைத்து  எடுத்து உடைத்தால் எளிதாக  உடைத்து விடலாம்.

தேங்காய் உடை க்கான பட முடிவு

வெள்ளை துணிகளை துவைக்கும் முன் வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.

வெள்ளைத் துணி க்கான பட முடிவு

பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் மிருதுவாக இருக்கும்.

பூரி மாவு பிசையும் முறை க்கான பட முடிவு

எப்போதும் ஆப்ப சட்டி மற்றும்  பணியார சட்டிகளி்ல் எண்ணெய் தடவி வைத்திருந்தால்  ஆப்பம்,  பணியாரம்  ஒட்டாமல்  வரும் .

Categories

Tech |