Categories
தேசிய செய்திகள்

வெங்காய விலை உயர்வு….. அரசு எடுத்த அதிரடி முடிவு…. மக்கள் மகிழ்ச்சி…!!

 வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதால் அதன் விதைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரித்து விற்கப்படுவதால் மக்கள் துயரப்பட்டு வருகின்றனர். ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கும் மேல் விற்கப்படுவது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டுமென பல கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி வெங்காயம் 100 ரூபாய்க்கும் மேல் விற்கப்படுவதால் வெளிநாடுகளுக்கு வெங்காய விதைகளை ஏற்றுமதி செய்யக் கூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.

Categories

Tech |