Categories
தேசிய செய்திகள் விளையாட்டு ஹாக்கி

வெண்கலப்பதக்கம் வென்ற…. பஞ்சாப் வீரர்களுக்கு…. தலா ரூ.1 கோடி பரிசு…!!!

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்நிலையில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் இடம் பெற்றிருந்த பஞ்சாப் வீரர்களுக்கு தலா ஒரு கோடி பரிசுத் தொகையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அதன்படி ஆடவர் ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ள கேப்டன் மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் பால் சிங், ஹர்திக் சிங், ஷம்ஷேர் சிங் உள்ளிட்ட 8 வீரர்களுக்கு தலா ஒரு கோடி பரிசு வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |