Categories
லைப் ஸ்டைல்

“வெந்தயம்+வர கொத்தமல்லி” சர்க்கரை நோயை விரட்ட சூப்பரான மருந்து…. கண்டிப்பா டிரை பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். சர்க்கரை நோயை குணப்படுத்த மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம் இதை முயற்சி செய்து பார்க்கலாம் .

வரகொத்தமல்லி – அரை கிலோ.

வெந்தயம்- கால் கிலோ.

இவை இரண்டையும் தனித்தனியாக வறுத்து பொடி செய்து கலந்து வைத்துக் கொள்ளவும். 2 டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக வற்ற காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இதை மூன்று வேளை களுக்கு சாப்பாட்டிற்கு 3/4 மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட்டு வரவும். இதை குடித்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எந்த உணவையும் உண்ணக்கூடாது. ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பும் பின்பும் சோதனையில் உறுதி செய்துகொள்ளலாம்.

Categories

Tech |