தினமும் ஆண்கள் வெந்நீரில் அதிக நேரம் குளித்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் செயல்திறன் குறையும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் தினம்தோறும் வெந்நீரில் குளிப்பது வழக்கம். ஆனால் அவ்வாறு குளிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி யாரும் அறிவதில்லை. நிலவின் ஆண்கள் வெயிலில் அதிக நேரம் குளிப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளதாக கலிபோர்னியா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அது நடத்திய ஆய்வில் இந்த கதைகளை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஷவரை விட குறிப்பாக குளியல் தொட்டிகளில் குளிப்பதால் இப்பாதிப்புகள் ஏற்படுகிறது.
இந்நிலையில் ஆறுதலான விஷயம், வெந்நீரில் குளிப்பதை நிறுத்திய சில மாதங்களில் இப்பாதிப்பு சரியாகிவிடும். ஆகவே சாதாரண தண்ணீரில் குளிப்பது நல்லது. உடல் அசதியாக இருக்கையில் வெந்நீர் குளியல் போடலாம் என்று பரிந்துரைக்கின்றனர். இந்த ஆராய்ச்சி தகவல் ஆண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.