Categories
லைப் ஸ்டைல்

“வெந்நீர் VS குளிர்ந்த நீர்” எதை குடித்தால் நல்லது…..? தெரிஞ்சிக்கோங்க மக்களே…!!

நாம் தினமும் அருந்தும் தண்ணீரில் வெந்நீர் அல்லது குளிர்ந்த நீரில் எது சிறந்தது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தண்ணீர் குடிப்பது சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை செல்களுக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது. நாம் தினமும் குறைந்தபட்சம் 6 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அப்போதுதான் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அவ்வாறு தண்ணீர் குடிக்கும் சிலர் வெந்நீர் அல்லது குளிர்ந்த நீர் குடிக்கின்றனர். அதில் எது உடலுக்கு நல்லது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

வெந்நீர் அருந்துவதால் நாசி அடைப்பு நீங்கும். ஜீரணம் எளிதாகும். மலச்சிக்கல் தீரும். மன அழுத்தம் தணியும். ரத்த ஓட்டம் சீராகும். கொழுப்பு கரையும். உடலில் நச்சுக்கள் நீங்கும். இதைத்தவிர குளிர்ந்த நீர் அருந்துவதால், உடல் சூடு குறையும், உடல் எடை குறையும், சரும ஆரோக்கியம் மேம்படும். ஆற்றல் அதிகரிக்கும். நோயெதிர்ப்பு மண்டலம் தூண்டப்பட்டு நோய் எதிர்பாற்றல் அதிகரிக்கும்.

Categories

Tech |