Categories
லைப் ஸ்டைல்

வெயில் காலத்துக்கு ஏற்ற…. தர்பூசணி சாப்பிட்டால்…. இத்தனை பிரச்சினைகளும் ஓடிடும்…!!!

இப்போது வெயில் காலம் தொடங்கிவிட்டது. இந்த வெயில் காலத்தில் தர்பூசணி சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. தர்பூசணியை சாப்பிடுவதால் நம்முடைய உடலுக்கு நீர் சத்துக்கள் அதிகமாக கிடைக்கின்றது. எனவே அதிகமாக தாகம் ஏற்படுவதைத் தவிர்க்கிறது. தர்பூசணி சாப்பிடுவதால் நம்முடைய உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.

1.சிறுநீரகத்தை பாதுகாத்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

2.நீர்ச்சத்து அதிகரித்து ரத்த ஓட்டத்தை சிராக வைத்துக்கொள்ள உதவுகின்றது.

3.உடலில் தேவையற்ற கொழுப்பை குறைத்து ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

4.இதில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இருப்பதால் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றது.

Categories

Tech |