Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வெறும் துண்டு மட்டும் அணிந்து கொண்டு”…. சமந்தா எடுத்த பிக்…. இன்ஸ்டாவில் பதிவு…!!!!

சமந்தா துண்டு மட்டும் அணிந்தவாறு மிரர் செல்பி எடுத்து தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கிறார் சமந்தா. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் அண்மையில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சமந்தாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. இந்நிலையில் சமந்தா சிவா இயக்கும் குஷி திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடித்து வருகின்றார்.

samantha

இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகின்ற நிலையில் சமந்தா துண்டு மட்டும் அணிந்தவாறு மிரர் செல்பி எடுத்து தனது இன்ஸ்டா ஸ்டோரில் பகிர்ந்துள்ளார். அதில் எழுதியுள்ளதாவது, பாப்பா லவ் யூ. நீ அருமையானவர். அது நினைவிருக்கட்டும் என கூறியுள்ளார். மேலும் அந்த செல்ஃபி புகைப்படத்துடன் கூறியுள்ளதாவது, உன்னை ஏற்கனவே மிஸ் பண்ணுகிறேன். திரும்பி வா… இந்த க்யூட் நோட்டுக்காக நன்றி என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |