நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் கொரோனா பரவி விடுமோ என்ற பயத்தில் மக்கள் வெளியில் சென்று வருவதற்கு பைக் மற்றும் கார்களையே பெரும்பாலும் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்நிலையில் பைக் வாங்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கான போதிய பட்ஜெட்டில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதற்கு கவலை வேண்டாம்.
ஏனெனில் சிறப்பு சலுகையின் கீழ் மிகக் குறைந்த விலைக்கு droom.in என்ற இணையதளத்தில் பஜாஜ் பல்சர், பஜாஜ் டிஸ்கவர் கொண்ட பைக்குகளை வாங்கலாம். செகேண்ட் ஹேட் பைக்காக இருந்தாலும் போதும் என்ற மனநிலையில் உள்ளவர்களுக்கு வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கிவிட முடியும். பஜாஜ் பல்சர் 200 சிசி பைக் வெறும் ரூ.12,000 க்கு உங்களுக்கு கிடைக்கிறது. 2007 மாடல் பைக் இதுவரையில் 1,200 கிலோ மீட்டர் ஓடியுள்ளது. இதன் மைலேஜ் 40 கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.