ஜியோ ஃபைபர் – இந்தியாவில் மிகவும் பிரபலமான ஃபைபர் பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களில் ஒருவராக மாறியுள்ளது. மிகவும் குறுகிய காலத்தில், பல எண்ணிக்கையிலான இணைய சேவை வழங்குநர்களை (ஐஎஸ்பி) வென்று அவர்களுக்கு பின்னுக்கு தள்ளி, ஜியோ ஃபைபர் முன்னால் வந்துள்ளது என்றே கூறலாம்.
ஜியோ பைபர் இன்டர்நெட் ரூ.199 க்கு 1000 ஜிபி டேட்டா வழங்குகிறது. ரூ.199 மேல் போடப்படும் வரி அனைத்தையும் சேர்த்து ரூ.234 கிடைக்கும். இந்த 1000 ஜிபி டேட்டா 7 நாட்கள் நீடிக்கும். 1000 ஜிபி முடிந்தபின் ஜியோ கூடுதலாக 3.3 டிபி டேட்டா வழங்குகிறது. இந்த அதிரடி ஆஃபர் ஜியோ பைபர் பிராட்பேண்டில் மட்டுமே கிடைக்கும்.