Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெற்றி பெற்ற வேட்பாளர்கள்…. அதிகாரிகளின் அறிவிப்பு ….!!

வெற்றி பெற்றவர்களை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள  அருப்புக்கோட்டை நகராட்சியில் அமைந்துள்ள 36 வது வார்டில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதில் நவமணி, தனலட்சுமி, நாகநாதன், ஜோதி ராமலிங்கம், டுவிங்கிள் ஞான பிரபா, மணி முருகன், சிவப்பிரகாசம், அகமது யாசின், அப்துல் ரகுமான், ஜெகநாதன், சங்கீதா, அல்லிராணி, இளங்கோ, மீனாட்சி, பாலசுப்ரமணியன், தமிழ் காந்தன், வளர்மதி, கவிதா, நிர்மலா, சுந்தரலட்சுமி, சங்கர ராஜ், செந்தில்வேல், கண்ணன், முருகானந்தம், பழனிச்சாமி, மீனா, காந்திமதி, சுசீலா தேவி, ஜி கவிதா, ராம திலகவதி, கலைச்செல்வி, குருமணி, கலைவாணி, சிவகாமி, ஆகியோர் 36  வார்டுகளில்  போட்டியிட்டு வெற்றி வெற்றி பெற்றுள்ளனர்.

Categories

Tech |