சாத்தூர் நகராட்சியில் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் நகராட்சியில் அமைந்துள்ள 24 வார்டுகளில் உள்ளாட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் குறித்த விபரம் பின்வருமாறு. சுப்புலட்சுமி, செண்பகவல்லி, கார்த்திக் குமார், கணேஷ் குமார், பிரகாஷ், செல்வி, ஜெயலட்சுமி, பொன்ராஜ், பஞ்சவர்ணம், மாரி கண்ணு, தெய்வானை, பூ மாரிமுத்து, யமுனா, குருசாமி, கற்பகம், ஹேமலதா, அசோக், மாரி சிரஞ்சீவி, சுபிதா, சுப்புலட்சுமி, பேச்சியம்மாள், செல்வ குரு, முருகன், ஏஞ்சல், சங்கர், உள்ளிட்டோர் 24 வார்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.