Categories
மாநில செய்திகள்

வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 2 பேருக்கும், மலேசியா, சீனாவில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 10 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |