தமிழகத்தை சேர்ந்த பல மாணவர்களும் தங்களுடைய பள்ளிப்படிப்பினை தமிழகத்தில் படித்து முடித்து மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்தோடு வெளிநாடுகளில் சென்று படித்து வருகின்றனர். ஆனால் மருத்துவ பயிற்சியினை தமிழகத்திலேயே முடிக்க ஆசை படுகின்றனர். இதை கருத்திக்கொண்டு வெளிநாடுகளில் பயின்று வரும் 80 மருத்துவ மாணவர்கள் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து பயிற்சி பெறலாம் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
Categories