Categories
மாநில செய்திகள்

வெளிநாடு செல்பவர்களுக்காக…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் வெளிநாடு செல்வர்களின் நலனுக்காக தமிழக அரசு சார்பில் தனி பதிவேடு மற்றும் தொலைபேசி எண் அமைக்கப்பட உள்ளது என்றும், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு காப்பீடு திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |