Categories
உலக செய்திகள்

வெளியான பணக்கார பட்டியல்… பெசோஸ் பின்னடைவு…!!!

அமேசான் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜெப்பெசோஸ் உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு பின் தங்கியுள்ளார். பிரபல ஆடை நிறுவனமான லூயி விட்டான் நிறுவனத்தின் தலைவர் அர்னால்ட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். $198.2 பில்லியன் மதிப்புள்ள அர்னால்ட் முதலிடத்திலும், $194.9 பில்லியன் மதிப்புள்ள ஜெப்பெசோஸ் இரண்டாம் இடத்திலும், $185.5 பில்லியன் மதிப்புள்ள இலான் மஸ்க் மூன்றாம் இடத்திலும் உள்ளார்.

Categories

Tech |