Categories
சினிமா தமிழ் சினிமா

“வெளியே சென்றதும் நீ யாரை பார்க்க போறனு தெரியும்”…. நிவாஷினியை கேலி செய்த பிக் பாஸ் போட்டியாளர்….!!!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று நிவாஷினி எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார். நாமினேஷன் லிஸ்டில் கடைசி இருவராக நிவா மற்றும் அஸீம் போன்றோர் இருந்தனர். இந்நிலையில் அஸீம் காப்பாற்றப்படுவதாக கமல் அறிவித்துவிட்டார். இதன் காரணமாக நிவாஷினி எலிமினேட் ஆனது உறுதியாகியது.

இதையடுத்து அனைவரிடமும் விடைபெற்று நிவாஷினி பிக்பாஸ் வீட்டை விட்டு புறப்பட்டார். இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து நிவா புறப்படும்போது அவரை மற்றவர்கள் கேலி செய்தனர். வெளியே சென்றதும் நேராக நீ யாரை பார்க்க போறனு தெரியும் என ஆயிஷா கேலி செய்தார். அவர் அசல்கோளாறு பற்றி தான் கூறுகிறார் என்பது அனைவருக்குமே தெரிந்தது.

Categories

Tech |