Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. குளம் போல் தேங்கிய நீர்…. மகிழ்ச்சியில் மக்கள்…!!

தொடர்ந்து பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை ஏற்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சில தினங்களாக பகலில் வெயிலும், இரவில் பனிப்பொழிவுமாக இருந்துள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினத்தில் திடீரென பெய்த மழை தொடர்ந்து 2 மணி நேரம் வெளுத்து வாங்கியது. மேலும் குழிவான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதுபோன்று நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 4 பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. இந்த மழையால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |