மருத்துவமனையை சூழ்ந்த தண்ணீரால் நோயாளிகள் அவதி.
கன மழை பெய்து வரும் நிலையில், சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆற்றுநீர் போல் மழைநீர் ஓடுகிறது.
மேலும் மழைநீர் மருத்துவமனையை சூழ்ந்துள்ளதால், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர்.