Categories
மாநில செய்திகள்

வெள்ளி, சனி, ஞாயிறு தடை…. தமிழக அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோவில்களில் பக்தர்கள் வெள்ளி, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் இந்த தடை தொடரும் என்று மருத்துவ துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவ துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை தொடரும். செப்-1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் பாதிப்பு குறைவாக இருந்தால் தரிசன அனுமதி பற்றி  முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |