Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெள்ளை அணுக்களை அதிகரிக்கும் கருவேப்பிலை…. கட்டாயம் உணவிலிருந்து தூக்கிப் போடாதீங்க…!!

நமது சமையலில் கருவேப்பிலை இல்லாத உணவு எதுவும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு முக்கிய இடம்பிடித்துள்ள கருவேப்பிலையின் அருமை தெரியாமல் அதை ஒதுக்கி வருகிறோம். கருவேப்பிலையின் அதிக அளவில் கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்து நிறைந்துள்ளது.

* தினமும் கருவேப்பிலை உணவில் சேர்த்து வந்தால் தலைமுடி வளர்ச்சியை ஆரோக்கியமாக இருக்கும் மேலும் , முடி கொட்டுதல் , முடி உடைதல், நரை முடி போன்ற பிரச்சினை ஏற்படாது.

* இரும்புச் சத்து குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை நோய் ஏற்பட்டால் தடுக்கும்.

* கருவேப்பிலை அதிகம் சேர்த்துக் கொள்ளும்போது எலும்புகள் மற்றும் பற்கள் வலிமை அடையும்.

* ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் கருவேப்பிலை சாரு பலப்படுத்துகிறது.

* தினமும் வெறும் வயிற்றில் 10 கருவேப்பிலை இலைகளை உண்டு வந்தால் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.

* கருவேப்பிலை அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால் செரிமானம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காக சிறந்தது.

Categories

Tech |