Categories
சினிமா தமிழ் சினிமா

வெள்ளை நிற மேலாடையில் படு ஹாட்டாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா….. இணையத்தில் புகைப்படங்கள் வைரல்….!!!!

பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக்பாஸ் 2-வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது கன்னித்தீவு, காபி வித் காதல், மில்லர், பொல்லாத உலகில் பயங்கர கேம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த படங்கள் திரைக்கு வருவதற்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது இணையத்தில் படு ஹாட்டாக இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Categories

Tech |