Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேன்களில் 50 மூட்டை குட்கா… பிடிபட்ட 5 பேர்…!!!

வேலூரில் 50 மூட்டை குட்கா பொருள்களை வேன்களில் கடத்திச் சென்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கொணவட்டம் பகுதியில் பெண்கள் மூலமாக 50 மூட்டை குட்கா பொருட்களை கடத்தி சென்றுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், குட்கா பொருள்களை கடத்திச் சென்ற 5 பேரை கைது செய்துள்ளனர்.

அதன் பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், குட்கா பொருட்களை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து வேலூருக்கு கடத்திச் செல்ல முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.

Categories

Tech |