Categories
சினிமா

“வேர்ல்ட் பேமஸான வாத்தி கமிங் பாடல்”…. வேற லெவலில் சாதித்த இந்தியா நடன குழு…!!!

சர்வதேச நடன நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் பாடல்களுக்கு நடனமாடி இறுதிச்சுற்றுக்கு சென்றுள்ளனர்.

அகிலம் முழுவதும் பாப்புலரான ஷோக்களில் ஒன்று “காட் டேலண்ட் “. இதில் பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஆகும். காட் டேலண்ட் சோவானது ஸ்விட்சர்லாந்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவைச் சார்ந்த குழுவொன்றும் கலந்து கொண்டு அவர்களின் நடன திறமைகளை வெளிக் காட்டி வருகின்றன.

இந்தியாவைச் சேர்ந்த நடன குழுவானது மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் மற்றும் மாறி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.இந்தியாவின் “Indisk Vika” நடன குழு பாராட்டைப் பெற்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.

Categories

Tech |