Categories
பல்சுவை

வேற லெவல் நீங்க!…. தன் உயிரை பணையும் வைத்து…. நாயை காப்பாற்றிய சூப்பர் ஹீரோ….. நெஞ்சை உருக வைத்த வீடியோ…..!!!!!

தன் நலம் கருதாமல் செய்யப்படும் உதவி தான் மனிதநேயத்தின் மிகப் பெரிய சான்றாக இருக்கிறது. இதனை எடுத்துக்காட்டும் பல்வேறு வீடியோக்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதுபோன்ற ஒரு வீடியோ அண்மையில் இணையத்தில் வெளியாகியது .

அந்த வீடியோவில் நிரம்பி வழியும் நீர்த்தேக்கத்தில் ஒரு நாய் ஒன்று சிக்கித்தவிக்கிறது. அப்போது அந்த நாயை காப்பாற்ற ஒரு நபர் தன் உயிரை பணையும் வைத்து செய்யும் முயற்சியை வீடியோவில் காண முடிகிறது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் நெட்டிசன்கள் அந்த நபரை பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |