Categories
மாநில செய்திகள்

வேலைநிறுத்தம் செய்ய முடிவு – வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அறிவிப்பு

நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவில் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் போது சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வருமான வரித்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் வெங்கடேசன் இவ்வாறு தெரிவித்தார்.

Categories

Tech |