இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அறுபத்து ஒன்பது பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த ஒரு வாரமாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த வேலைநிறுத்தம் தொடரும் என்று மீனவர் சங்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல வருகின்ற ஒன்றாம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தவும் அனைத்து விசைப்படகு மீனவர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Categories