Categories
மாநில செய்திகள்

வேலைநிறுத்த போராட்டம் வேலை நாட்களாக அறிவிப்பு….. அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி….!!!!

அரசு ஊழியர்கள் அதிமுக ஆட்சியில் அரசுக்கு எதிராக வேலை நிறுத்த போராட்டம் நடத்திய நாட்கள் வேலை நாட்களாக தற்போது அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப். 17-26 வரை ஜாக்டோ ஜியோ வருவாய்த்துறை ஊழியர்கள் அதிமுக அரசுக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திய நாட்கள் வரன்முறைப்படுத்தப்படும் என சட்டமன்றத்தில் CM ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களை ஈடுசெய்யும் வகையில், அதனை வேலை நாட்களாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |