2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு துணை இயக்குனர் மகாலஷ்மி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் நேரில் அல்லது www.tnvelaivaippu.gov.in என்ற இணையதள முகவரியில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
Categories