சென்னை ஆவடி விமானப்படை பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை ஆவடி விமானப்படை பள்ளியில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் பணிபுரிய ஆசிரியர்கள் தேவைப்படுவதால் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: principal/ post graduate teachers, TGT Drawing, Clerk, Lab Attendant, Helpers.
கல்வித்தகுதி: அறிவியல், ஓவியம் உள்ளிட்ட பாடங்களில் முதுநிலை பட்டம்.
வயது: 50க்குள்.
பணியிடம்: சென்னை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 15
இது பற்றி மேலும் கூடுதல் விவரங்களுக்கு அல்லது விண்ணப்பிக்க, www.afschoolavadi.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.