Categories
வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: மாதம் ரூ.49,000 சம்பளத்தில் உடனடி அரசு வேலை… உடனே போங்க…!!!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Teaching Assistant & JRF
காலி பணியிடங்கள்: 50
வயது வரம்பு: 21 முதல் 45 வரை
கல்வித்தகுதி: Teaching Assistant : Veterinary Science பாடப்பிரிவில் PG/PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Senior Research Fellow – பணி சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை:  நேர்காணல் மூலம்

விருப்பமுள்ளவர்கள் வருகின்ற 7.02.2021 அன்று முதல்வர், வேளாண்மை நிறுவனம், குமுலூர், லால்குடி, திருச்சி – 621712 என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணலில் தங்களது அசல் ஆவணங்களுடன் கலந்துக்கொள்ள வேண்டும்.

Categories

Tech |