சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் (Madras High Court). Assistant Programmer பணிக்காக காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் : சென்னை உயர் நீதிமன்றம்
வேலை : Assistant Programmer
காலியிடங்கள் : 46
பணியிடம் : சென்னை
கல்வித்தகுதி : M.E./M.Tech, B.E./B.Tech, M.Sc
சம்பளம் : ரூ.35900 – 113500/-
வயது வரம்பு : 18 – 35 ஆண்டுகள்
தேர்வு செய்யப்படும் முறை : Written Examination Skill Test and Viva Voce
விண்ணப்ப கட்டணம் : NIL
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி : பிப்ரவரி 7
நேர்காணல் நாள் : மார்ச் 15
தகுதிகள், விண்ணப்படிவம் உள்ளிட்ட விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
https://www.mhc.tn.gov.in/recruitment/docs/inst_17_2021.pdf
கூடுதல் விவரங்களுக்கு https://www.mhc.tn.gov.in/recruitment/docs/no_17_2021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.