ஆவடி விமானப்படை பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை ஆவடி விமானப்படை பள்ளியில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Principal, PGT, TGT, Clerk, Lab Assistant & Helpers.
காலி பணியிடங்கள்: 21.
பணியிடம்: சென்னை.
கல்வித்தகுதி: 12th, Diplomo, B.E, B.Tech, Bachelor’s Degree, Masters Degree.
வயது: 21 முதல் 50 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 15.
இது பற்றி மேலும் விவரங்களுக்கு afschoolavadi.com/Carrier.html என்ற இணையத்தளத்தை சென்று பார்க்கவும்.