தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) சார்பில், தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB)
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Craft Instructor (sewing), Art Master, Music Teacher, Physical Education Teacher
மொத்த காலிப் பணியிடங்கள் : 1598
கல்வித் தகுதி :
12-வது தேர்ச்சி மற்றும் விண்ணப்பிக்கும் பணிகளுக்கு ஏற்ப தொழில்நுட்பத் துறையில் தேர்ச்சி
வயது வரம்பு : 40 வயது வரை (வயது வரம்பில் தளர்வுகளை அறிவிப்பில் அறியலாம்.)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.04.2021 வரை
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
தேர்வு முறை : கணினி அடிப்படை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்
http://www.trb.tn.nic.in/special2021/spl2021.pdf