Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “2098 காலிப்பணியிடங்கள்” … தமிழக அரசில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!

தமிழகத்தில் காலியாக உள்ள 2098 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழக அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தேர்வு நடத்தும் நிறுவனம் : ஆசிரியர் தேர்வு வாரியம்

வேலை வகை :தமிழக அரசு

பணியின் பெயர் : முதுநிலை ஆசிரியர்

மொத்த காலியிடங்கள்; 2098

பாட வாரியான காலிப்பணியிடங்கள்

தமிழ் – 268
ஆங்கிலம் – 190
கணிதவியல் – 110
இயற்பியியல் – 94
வேதியியல் – 177
விலங்கியியல் – 106
தாவரவியல் – 89
பொருளாதாரவியல் – 287
வணிகவியல் – 310
வரலாறு – 112
புவியியல் – 12
அரசியல் அறிவியியல் – 14
வீட்டு அறிவியியல் – 3
இந்திய கலாச்சாரம் – 3
உயிர் வேதியியல் – 1
உடற்கல்வி இயக்குநர் தரம் I – 39
கணினி பயிற்றுவிப்பாளர் தரம் I – 39

விண்ணப்பங்கள் : கீழ்காணும் லிங்க்கில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தேர்வு கட்டணம் ; 500 (எஸ்சி / எஸ்சிஏ / எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி தேர்வாளர்களுக்கு ரூ.250 மட்டுமே)

கடைசி தேதி: மார்ச் 25-ம் தேதி மாலை 5 மணி வரை

தேர்வு நடைபெறும் நாட்கள் : ஜூன் மாதம் 26 மற்றும் 27

இதுதொடர்பான கூடுதல் விபரங்களைத் தெரிந்துகொள்ள http://trb.tn.nic.in என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

Categories

Tech |