இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் : பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்
மொத்த பணியிடங்கள் : 60 பணியிடங்கள்
பணி : Technician Apprentice பணி
கல்வித்தகுதி : பணிக்கு சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி
சம்பளம் : ரூ.8,000/- வரை
தேர்வு செயல்முறை ; Test/ Merit list மூலம் தேர்வு
கடைசி நாள் : 06.03.2021
கூடுதல் விபரங்களுக்கு http://boat-srp.com/wp-content/uploads/2021/02/TECHNICIAN_APPRENTICESHIP_TRAINING_CIRCULAR_24_02_21.pdf எனும் லிங்க்கை கிளிக் செய்யவும்.