Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “79 காலியிடங்கள்”…. அரசு வாகன பராமரிப்புத்துறையில் அருமையான வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் பயிற்சிக்கான காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள்: 79

பயிற்சியிடம்: சென்னை

பணி: கிராஜுவேட் அப்பரன்டீஸ்

பிரிவு: மெக்கானிக்கல் என்ஜினியரிங், ஆட்டோமொபைல் என்ஜினியரிங்

காலியிடங்கள்: 18

உதவித்தொகை: மாதம் ரூ.4984

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி:டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரன்டீஸஸ்

பிரிவு:மெக்கானிக்கல் என்ஜினியரிங், ஆட்டோமொபைல் என்ஜினியரிங்
காலியிடங்கள்: 61

உதவித்தொகை: ரூ.3542

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 வயது முதல் 35 வயது வரை

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.03.2021

விண்ணப்பிக்கும் முறை: http://boat}srp.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் படித்து தெரிந்து பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் விவரங்கள் அறிய: http://boat}srp.com/wp-content/uploads/2021/02/Notification_TNMVD_2020}21.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Categories

Tech |