தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Security/ Watchman
வயது : 18-35 வயது வரை
காலி பணியிடங்கள்: 200
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
தேர்வு முறை: நேர்காணல் வரும் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 12
விண்ணப்ப முகவரி: முதுநிலை மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திருவாரூர் – 610001
பணியிடம்: திருவாரூர்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும் https://www.jobcaam.in/wp-content/uploads/2021/02/28136ee2-27ae-4d81-8c3b-742d0a4c870e.jpg