Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “8-th முதல் டிகிரி வரை தேர்ச்சி”… அண்ணா பல்கலையில் தகுதிகேற்ற வேலை… உடனே போங்க..!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நிறுவனம்: Anna University

காலியிடங்கள்: Professional Assistant முதல் Peon வரை பல்வேறு பணியிடங்கள்

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்

வேலை: Professional Assistant – I, Professional Assistant – II, Clerical Assistants, Peon

கல்வித்தகுதி:

1.Professional Assistant – I B.E./B.Tech. (Computer Science /IT)
2.Professional Assistant – II M.C.A/M.Sc. in the branch of Computer Science / IT/ Software Engineering / related disciplines.
3. Clerical Assistants Any Degree (Art & Science)
4. Peon VIII pass

மாத சம்பளம்: ஒரு நாளைக்கு (ரூ.391 முதல் ரூ.760 வரை இருக்கும்.)

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.03.2021

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.annauniv.edu/pdf/CFR-Recruitment.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

Categories

Tech |