Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலை இல்லேன்னு கவலையா… அப்போ இது உங்களுக்கு தான்… IOCL நிறுவனத்தில் வேலை…!!!

வேலை இல்லாமல் அவதிப்படும் பட்டதாரிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Apprentices
காலி பணியிடங்கள்: 482
பணியிடம்: நாடு முழுவதும்.
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, டிகிரி, இன்ஜினியரிங்.
வயது: 18 முதல் 24.
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 22.
மேலும் விவரங்களுக்கு plis.indianoilpipelines.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

 

Categories

Tech |