Categories
தேசிய செய்திகள்

வேலை கேட்ட பெண்களை…. ”சம்மதிக்க வைத்து, வீடியோ எடுத்து ”… நாசம் செய்த கொடூரம்…..!!

நடத்துனர் ஒருவர் இளம்பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ஆபாசமா படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் பேருந்து நடத்துனர் ஒருவர் படித்த இளம்பெண்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களின் வாழ்க்கையோடு விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் முதுகலை பட்டம் பெற்ற இளம்பெண் ஒருவரிடம் வேலைவாங்கி தந்தால் தன்னோடு படுக்கையை பகிருமாறு கூறியுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட அப்பெண் படுக்கையை அவரோடு பகிர்ந்த போது  அறையில் ரகசியமாக கேமரா வைத்து நடத்துனர் வீடியோ எடுத்துள்ளார். இதையடுத்து அந்த விடியோவை ஆபாச இணையத்திற்கு பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.

இந்நிலையில் அந்த ஆபாச படத்தை இணையத்தில் பார்த்த நண்பர்கள் மற்றும் தோழிகள் அப்பெண்ணிடம் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான அவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் பேருந்து நடத்துனரை கைது செய்து இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |